LATEST NEWS
அந்த இடத்தில் இப்படி ஒரு டிசைன் தேவையா?.. பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த பிரபலமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டுக் குடும்பத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹேமா. இவர் நடிப்பையும் தாண்டி இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார். சொந்தமாக ஒரு youtube சேனலை நடத்தி வருகிறார்.
அதில் அடிக்கடி நிறைய விஷயங்களை பதிவு செய்வார். அதாவது ஷாப்பிங் செய்வது, வீட்டில் இருக்கும் பொருள்கள் மற்றும் ஹோட்டலுக்கு செல்வது என அனைத்து விஷயங்களையும் அதில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டவர்.
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஹேமா தற்போது மினு மினுகும் சேலையில் க்யூட்டான லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
