எங்கவீட்டில் யாரும் இல்ல வா பாபா வீட்டுக்கு போலம்..!! 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் … வயிற்றில் வந்த ஆபத்து …. – cinefeeds
Connect with us

LifeStyle

எங்கவீட்டில் யாரும் இல்ல வா பாபா வீட்டுக்கு போலம்..!! 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் … வயிற்றில் வந்த ஆபத்து ….

Published

on

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் , காயப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சிவா என்கிற 17 மாணவர். இவர் பண்ருட்டியில் உள்ள ஒரு தனியார் ஐ.டி.ஐயில் கல்வி பயின்று வருகிறார். இவர் அதே ஊரை சேர்ந்த 4 ஆம் வகுப்பு படிக்கு சிறுமியுடன் பழகி கொண்டு உள்ளார்.சிறுமிக்கு வயது 9 . இவர் எப்பொழுது வெளியில் சென்றாலும் அப்பொழுது எல்லாம் அந்த சிறுமியிடம் பேசுவார் .அந்த சிறுமியும் அண்ணா என்று பேசுவர் . அதுபோல் ஒரு நாள் மாணவன் சிவா ஐ. டி. ஐ முடித்து விட்டு சாய்ங்காலம் வீடு திரும்பும் பொழுது அந்த சிறுமியும் பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தால் அப்பொழுது அந்த சிவா அந்த சிறுமியிடம் பேசிக்கொண்டு நடந்து வந்துள்ளான் .

அப்பொழுது அந்த சிறுமியிடம் என்வீடு பக்கத்தில் தான் இருக்கிறது . என்வீட்டிற்கு வந்துவிடு பிறகு உன்வீட்டிற்கு போ என்று சொல்லி அழைக்கவும் சிறுமியின் சரி அண்ணா என்று சொல்லி விளையாடுவதற்காக அந்த சிவாவின் வீட்டிற்கு சென்று உள்ளாள். அப்பொழுது சிவா வலுக்கட்டாயமாக அந்த சிமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான். அந்த சிறுமியை இதனை நீ வெளியில் யாரிடமாவது சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளான் .அதனால் அந்த சிறுமியும் யாரிடமும் சொல்லாமல் வீட்டிற்கு வந்து விட்டால்.

Advertisement

ஆனால் சில நாட்கள் கழித்து அந்த சிறுமி வாயிற் வலி என்று சொல்லி கொண்டு இருப்பாள் அவளின் பெற்றோருக்கு மருத்துவரிடம் அழைத்து சென்று மருந்துகள் கொடுத்தும் அவளுக்கு வயிற்று வலி சரியாக வில்லை. ஒருநாள் வயிற்று வலி அதிகமாகிவிட்டதால் பரிசோதனை செய்து உள்ளனர் மருத்துவர்கள் .அப்பொழுது பெற்றோரிடம் அவளுக்கு பாலியல் பலாத்காரம் நடந்து உள்ளது .அதனால் தான் அவளுக்கு வயிற்று வலி ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்லவும் பெற்றோர் அதிர்ச்சியில் மகளிடம் விசாரிகையில் சிறுமியோ பயத்தில் நடந்ததை உளறிவிட்டார். அதனால் சம்மந்த பட்ட ஐ . டி . ஐ மாணவன் சிவாவை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in