CINEMA
மன்னிப்பு கேட்ட கார்த்தி…. மனதார பாராட்டிய பவன் கல்யாண்…. என்ன சொன்னார் தெரியுமா…??
மெய்ய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் திருப்பதி லட்டு பற்றிய ஆங்கரின் கேள்விக்கு, “லட்டு இப்போதைக்கு சென்சிட்டிவான டாப்பிக்” என்று நடிகர் கார்த்தி மேடையில் சிரித்தபடி பதிலளித்திருந்தார். இதற்கு பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்தார். அதன்பின்னர் நேற்று நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில், கார்த்தியின் இந்தப் பண்பை பாராட்டுவதாக கூறியுள்ள பவன் கல்யாண், திருப்பதியும், லட்டுவும் பக்தர்களின் உணர்வுகளுடன் கலந்துள்ளதால் அவற்றை சற்று கவனமாக கையாள வேண்டும்” என்றும் அறிவுரை வழங்கியுள்ளார்.