CINEMA
அஜித் இப்படி இருப்பதால் தான் அனைவரும் நேசிக்கிறாங்க…. நெகிழ்ச்சியாக பதிவிட்ட நடிகர் பிரசன்னா…!!

தமிழ்த்திரையுலகில் பிரபல நடிகர்களுள் ஒருவராக இருக்கும் பிரசன்னா ‘குட் பேட் அக்லி’ திரைப் படத்தில் நடிகர் அஜித்குமாருடன் நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அதை உறுதிப்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், “AK சாரின் குட் பேட் அக்லி படத்தில் ஒரு அங்கமாக நான் இருப்பது உண்மை.
இது ஒரு கனவு. படத்தில் முதல் சில நாட்கள் நடித்து விட்டேன். அஜித் அவராகவே இருப்பதால் தான் அனைவராலும் நேசிக்கப்படுகிறார். அவர் பணிவு நிரம்பியவர், உண்மையானவர்” என்று கூறியுள்ளார்.