CINEMA
முதன்முறையாக தன்னுடைய கர்ப்பத்தை பொதுவெளியில் அறிவித்த நடிகை ராதிகா ஆப்தே…. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!!

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருபவர் ராதிகா ஆப்தே. இவர் இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2016ம் வருடம் வெளியான கபாலி படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதனையடுத்து இவருக்கும், இங்கிலாந்தை சேர்ந்த இசை கலைஞர் பெனடிக்ட் டெய்லருக்கும் இடையே காதல் ஏற்பட்டு கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.