“ப்பா சும்மா கும்முனு இருக்குதே” ரக்ஷிதாவின் கிளாமர் போட்டோஷூட்…. வாயை பிளக்கும் ரசிகர்கள்…!! - cinefeeds
Connect with us

CINEMA

“ப்பா சும்மா கும்முனு இருக்குதே” ரக்ஷிதாவின் கிளாமர் போட்டோஷூட்…. வாயை பிளக்கும் ரசிகர்கள்…!!

Published

on

கன்னட சீரியல்கள் மூலமாக சின்னத்திரைக்குள் நுழைந்தவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. தமிழில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகா சீரியலில் ஒன்று நடித்து பிரபலமானார். அந்த சீரியலில் தன்னோடு நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதன்பிறகு இவருக்கு பிக் பாஸில் வாய்ப்பு கிடைத்தது.

அதிலும் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார். இதனை அடுத்து தன்னுடைய கணவரோடு ரக்ஷிதா சேர்ந்து விடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அது நடக்காமல் போய்விட்டது.  தற்போது இவர் வெள்ளித்திரை பக்கம் சென்றுள்ளார். அதனால் தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் .இந்த புகைப்படங்களை பார்த்து திணறிப்போன ரசிகர்களும் அழகோ அழகு என்று தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Rachitha Mahalakshmi (@rachitha_mahalakshmi_official)

Advertisement

Advertisement