LATEST NEWS
நீண்ட இடைவேளைக்கு.. பிறகு தன் காதல் ‘மனைவியை களமிறங்குகிறார்’… “இயக்குனர்.. அட்லீ..?”

தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனர்களில் குறுகிய காலத்தில் முன்னணியில் வந்த இயக்குனர் தான் அட்லீ இவர் இயக்கிய ராஜா ராணி ,தெறி , மெர்சல் , பிகில் என அனைத்து பங்களுமே 100-கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.
இவரது மனைவி பிரியா இவரும் நடிகை தான் சில வருடங்களுக்கு முன்னர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பட்டு வந்த ‘கானா காணும் காலங்கள்’ என்ற தொடரில் நடித்திருந்தார், அதன் பின்னர் சூர்யாவின் சிங்கம் படத்தில் அனுஷ்காவின் தங்கையாக நடித்திருப்பார்.
பின்னர் திருமணமான நிலையில் நடிப்பத்தை தவிர்த்து விட்டார், நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் பிரியா நடிக்கவிருக்கிறார். என தகவல் பரவியுள்ளது. இதற்க்கு கணவரான அட்லீயும் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டார்.