TRENDING
லைக்காக நீ தான்.. ‘அவுத்துபோட்டு ஆடுற” Rowdy Baby Surya கோபமான பதிவு… “தீயாய் பரவும் வீடியோ”..?

டிக் டாக்கில் தமிழகத்தில் பேமஸ் என்றால் அது ரவுடி பேபி சூர்யா தான் அந்தளவிற்கு அவர் வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகள் மற்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது.
தற்போது அதில் ஏற்பட்டுள்ள பிரச்னை என்னவென்றால் சூர்யா அவர்கள் மற்ற டிக் டாக் வீடியோ வெளியிடுபவர்களை திட்டி பதிவு ஒன்று போட்டிருந்தார் அதில் லைக்காக நீங்க தான் அவுத்துபோட்டு ஆடுறிங்க எனக்கு கம்பெனியே லைக்குகள் கொடுத்திடும் என்று பேசியுள்ளார்.
அந்த பதிவிற்கு சக டிக் டாக் ரசிகர்கள் சூர்யாவை கிழி கிழி என்று கிழித்த வீடியோ பதிவு..