Uncategorized
‘டிக் டாக் கெட்டவார்த்தை சண்டை’…! “ரவுடி பேபி சூர்யாவின் நிலைமை”..? சும்மா கிழி கிழித்த பெண்கள்…

தமிழகத்தில் டிக் டாக் மோகம் பரவி உள்ளது. அதில் பெண்கள் தான் உச்சம் நிலை இதில் பள்ளி கல்லூரி பெண்களை விட திருமணமா குடும்பப்பாங்கான பெண்கள் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
அந்த வரிசையில் ரௌடி பேபி சூர்யா என்று சொல்லப்படும் அந்த பெண் செய்யும் செயல் பாடுகளை மற்ற பெண்கள் கழுவி ஊத்தும் வீடியோ தொகுப்பு.