‘அம்மனுடன் காதல் டூயட்’… “வைரலாகி வரும் வீடியோ கொந்தளிக்கும்”.. பகதர்கள்..? - cinefeeds
Connect with us

Uncategorized

‘அம்மனுடன் காதல் டூயட்’… “வைரலாகி வரும் வீடியோ கொந்தளிக்கும்”.. பகதர்கள்..?

Published

on

துர்க்கையம்மன் கோவிலில் பூசாரியாக வேலை செய்துவருபவர்கள் பிரதீப் மற்றும் பிரசாத் இவர்கள் இருவரும் சோசியல் மீடியாக்களில் எப்பவுமே ஆக்டிவ்வாக இருப்பவர்கள் மேலும் டிக் டாக்கில் பல்வேறு வீடியோக்களை பதிவு செய்துவருவார்கள் இந்த நிலையில் நேற்று கோவில் உள்ள அம்மன் இருக்கும் கர்ப்பகிரகத்தின் முன் நின்று காதல் பாடல் படி நடனமாடி உள்ளனர்.

அதில் அந்த காதல் பாடலுக்கு ஜோடியாக துர்க்கை அம்மனை காதலியாக சித்தரித்துள்ளனர். இந்த வீடியோ டிக் டாக்கில் செம வைரலாகி வருகிறது.

Advertisement

மேலும் இந்த வீடியோவை பார்த்தவர்கள் அந்த இரு இளைஞர்களை கடுமையாக தீட்டிவருகிறினார்கள். மிகவும் சக்தி வாய்ந்த துர்க்கை அம்மனை அம்மனை அதும் கர்ப்பகிரகத்தில் இப்படி இழுக்கு செய்யலாமா என்று விமர்சித்துவருகிறார்கள். மற்றும் இந்த வாலிபர்களை கோவில் நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவருகிறினார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in