நள்ளிரவில் அரைகுறை ஆடையுடன் சொகுசு’…” பேருந்தில் இளம் பெண் செய்த தகாத செயல்”.. ‘பின்னர் கேட்ட சத்தம் முகம் சுளித்து போன பயணிகள்’…? – cinefeeds
Connect with us

Uncategorized

நள்ளிரவில் அரைகுறை ஆடையுடன் சொகுசு’…” பேருந்தில் இளம் பெண் செய்த தகாத செயல்”.. ‘பின்னர் கேட்ட சத்தம் முகம் சுளித்து போன பயணிகள்’…?

Published

on

சென்னையில் இருந்து பாண்டிச்சேரி சென்று கொண்டிருந்த படுக்கை அறை கொண்ட சொகுசு பேருந்து அதில் இளம் பெண் ஒருவர் மிகவும் ஆபாசமாக சத்தமிட்டு கொண்டிருந்தார் பின்னர் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி உள்ளார். பின்னர் பேருந்தில் இருந்து மதுபானம் வாசனை அடித்துள்ளது.

பின்னர் பேருந்தை தீவிரமாக சோதனை செய்ததில் இமை பெண் ஒருவர் அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக பேசிக்கொண்டு மது அருந்தி கொண்டு இருந்தார்.

Advertisement

ஓட்டுநர் எச்சரித்தார் எதையுமே பொருட்படுத்தாமல் மீண்டும் அப்பெண் சத்தமிட்டு கொண்டே இருந்தார் பின்னர் பேருந்து ஊழியர்கள் அப்பெண்ணை பேருந்தில் இருந்து இறங்க சொல்லி வற்புறுத்தினார்கள்.

மேலும் சக பயணிகள் நள்ளிரவு நேரம் என்பதால் இளம் பெண்ணை தனியாக விட வேண்டாம் என்று கூறினார்கள். பின்னர் பேருந்தை இயங்கினார்கள். மீண்டும் அப்பெண் மது போதையில் கூச்சல் இட்டுக்கொண்டே வந்துள்ளார்.

Advertisement

மேலும் மிகவும் ஆபாசமாக அரைகுறை ஆடையுடன் மது போதையில் அப்பெண் ரகளை செய்து வந்தார் பல இன்னல்களை பொறுத்துக்கொண்டு வந்த சக பயணிகள்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in