“5 வயது சிறுமியைக் குறிவைத்த 44 வயது காம மிருகம்..” சாதுரியமாகச் செயல்பட்டு குட்டித் தோழி செய்த காரியத்தை பாருங்க.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

Uncategorized

“5 வயது சிறுமியைக் குறிவைத்த 44 வயது காம மிருகம்..” சாதுரியமாகச் செயல்பட்டு குட்டித் தோழி செய்த காரியத்தை பாருங்க.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!!

Published

on

ரஷ்யாவில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 44 வயது நபரான அலெக்ஸி என்பவரின் கொடூரச் செயல், அச்சிறுமியின் தோழியின் சாதுரியத்தால் முறியடிக்கப்பட்டு சிறுமி காப்பாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுமி தனது சிறிய வயது தோழியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அலெக்ஸி அச்சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த மற்றொரு சிறுமி சற்றும் பயப்படாமல் உடனடியாக கூச்சலிட்டு, அக்கம் பக்கத்தினரையும் உதவிக்கு அழைத்ததால் அந்த மிருகத்திடமிருந்து 5 வயது சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உடனடியாகப் புகாரின் பேரில் விரைந்து வந்த ரஷ்ய போலீசார் குற்றவாளியான அலெக்ஸியை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவத்தில் இருந்து அந்தச் சிறுமி உடல் ரீதியாகக் காப்பாற்றப்பட்டாலும், இந்த கொடூரமான அனுபவம் அவளது மனதில் வாழ்நாள் முழுவதும் ஆறாத வடுக்களையும், கடுமையான மன அதிர்ச்சியையும் வாரி வழங்கியுள்ளது. இதுபோன்ற பிஞ்சு குழந்தைகளைக் குறிவைக்கும் கொடூர மிருகங்களுக்கு நீதிமன்றம் எவ்விதப் பரிதாபமும் இன்றி மிகக் கடுமையான ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று உலகெங்கிலும் உள்ள சமூக ஆர்வலர்கள் தங்களது கண்டனக் குரல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in