CINEMA
சாதி வேறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள்….. அவர்கள் படைப்பு ஆக்ரோஷமாக இருக்கும் – லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன்…!!

லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்ச முத்து பேசுகயில், சாதி ரீதியான வேறுபாட்டை நான் வேடிக்கை பார்த்தவன். லப்பர் பந்து படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் மற்றும் காட்சிகள் அனைத்தும் நான் பார்த்தவை. இயக்குனர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றவர்கள் சாதி வேறுபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள்.
எப்பொழுதுமே பாதிக்கப்பட்டவர்கள் சொல்கின்ற கருத்து அழுத்தமாகவும் ஆக்ரோஷமாகவும் இருக்கும். அவர்களுடைய படைப்புக்கு நாம் அதிகமாக மதிப்பளிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.