Uncategorized
ராஜா ராணி பட பாணியில் நடந்த பரிதாபம்…. “காதலன் கண்முன்னே காதலர் தினத்தில்”… நடந்த கொடுமை.. ‘சேலம் பரபரப்பு’…?

சேலம் அஸ்தம்பட்டி கே.கே. நகரை சேர்ந்தவர் ஆர்த்தி இவர் அதேபகுதியை சேர்ந்த அசோக் என்பவரை காதலித்து வந்தார் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர் இதனால் நேற்று காதலர் தினம் மற்றும் காதலி ஆர்த்தியின் பிறந்தநாள் இரண்டு ஒரே தினத்தில் இருப்பதால் காதலர்கள் இருவரும் அதனை கொண்டாட வெளியே வந்தனர்.
பின்னர் இருவரும் டுவீலரில் வந்து கொண்டு இருந்தனர் அப்போது ஆர்த்தி தன் காதலனியிடம் நானும் பைக் ஓட்ட போகிறேன் என்று கூறினார் காதலனும் அவருக்கு பைக் ஓட்ட காத்து கொடுத்து வந்தார் .
பின்னர் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தின் அருகில் பைக் வரும் போது ஆர்த்தி எதிர்பாராவிதமாக எதிரே வந்தவர் மீது மோதியுள்ளார். அப்போது ஆர்த்தி தூக்கி வீசப்பட்டார் அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஆர்த்தியின் மீது ஏறி சென்றது இதனால் சம்பவ இடத்திலே காதலன் முன்னாள் காதலி பரிதாபமாக உயிரிழந்தார்.