திருமணத்தில் செம ரொமான்ஸ்…. கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஹன்சிகா….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

திருமணத்தில் செம ரொமான்ஸ்…. கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஹன்சிகா….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பலம் வந்து கொண்டிருப்பவர் சின்ன குஷ்பூ என்று பெயரை பெற்றுள்ள நடிகை ஹன்சிகா. இவர் முதலில் நடிக்க வந்தபோது கொழுக் முழுக் என்று இருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆரம்பத்தில் முன்னணி நடிகையாக பலம் வந்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் திணறினார். இவர் குண்டாக இருக்கிறார் இவருக்கு சரியாக நடிப்பு வரவில்லை என்று பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதனிடையே விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஹன்சிகா உடல் எடையை குறைத்த நிலையில் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இதனிடையே நடிகை ஹன்சிகா மற்றும் அவரின் காதலர் சோஹைல் கத்தூரியா ஆகியோரின் திருமணம் அண்மையில்  பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

Advertisement

 

ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் ஹன்சிகாவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஹன்சிகாவின் திருமண புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. வகையில் தற்போது தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை ஹன்சிகா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Hansika Motwani இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ihansika)

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in