CINEMA
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தை Live-ஆ பாக்கணுமா…? வெளியான சூப்பர் நியூஸ்….!!!

கடந்த 2022 ஆம் வருடம் நடந்த நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சி ஆனது வரும் தீபாவளி அன்று netflix தளத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளதா தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது மொத்தம் 1.21 மணி நேரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் நயன்தாரா பேட்டி, திருமணத்திற்கு வந்தவர்களுடைய வாழ்த்து உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் இடம் பெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.