VIDEOS
சீரியலில் அடக்கமா பார்த்த கண்ணம்மாவா இது?.. மாடர்ன் டிரஸ்ஸில் இப்படி கலக்குறாங்களே..!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் சமீபத்தில் தான் நிறைவு பெற்றது. இந்த சீரியலில் முதலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இந்த சீரியலில் இவரின் கண்ணம்மா கதாபாத்திரம் தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் சினிமாவில் கவனம் செலுத்த போவதாக பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து இவர் திடீரென விலகினார்.
அதன் பிறகு குக் வித் கோமாளி சீசன் 3 மூலம் மீண்டும் விஜய் டிவிக்கு திரும்பினார். அந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பட்டத்தை வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் அதிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார். இருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்ஸ் அதிகரித்தனர்.
இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் வெளியிடும் வித்தியாசமான பல பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவுவது வழக்கம்தான். தற்போது க்யூட்டான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க