LATEST NEWS
இப்ப இருக்கிற ஹீரோயின்களுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே….! செம வைரலாகும் சினேகா புகைப்படம்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்த நடிகை சினேகா புன்னகை அரசி என்று தமிழ் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட வருகிறார். அப்போதிலிருந்து இப்போது வரைக்கும் அவரது சிரிப்புக்கு ஈடு இணையே கிடையாது. தமிழில் 2009 ஆம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இந்த காதல் திருமணத்தில் முடிந்தது .இவர்கள் இருவருக்கும் தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சினேகா அவ்வப்போது சில புகைப்படங்களை எடுத்து சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் பட்டுப்புடவை ஜொலிக்கும் நகைகள் என திருமண கோலத்தில் அழகிய புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் பட்டுப் புடவையில் மகாலட்சுமி போல இருந்த சினேகா அப்படியே மாடன் உடையில் செம க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார். மஞ்சள் நிற உடையில் அப்படியே ஸ்டைலாக போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். தற்போது இருக்கும் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சினேகா நடத்தியுள்ள போட்டோ சூட் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
