CINEMA
புஷ்பா-2 எப்படி இருக்கு தெரியுமா…? இசையமைப்பாளர் ஸ்ரீதேவி பிராசத் சொன்ன அப்டேட்…!!

இயக்குநர் சுகுமார், அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘புஷ்பா 2’. இந்த திரைப்படம் வரும் டிசம்பர் ஆறாம் ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீதேவி பிரசாத் விரைவில் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ‘புஷ்பா 2’ படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டேன். முதல் பாகத்தினை விட பத்து மடங்கு பெரிதாக உருவாகி உள்ளது. நடிகர் அல்லு அர்ஜுனின் நடிப்பை அனைவரும் பாராட்டுவர் என்றார்