LATEST NEWS
திருநங்கையாக நடிக்கவிருக்கும் “சூப்பர் ஸ்டார் ரஜினி”..! தற்போது ‘வெளிவந்த படத்தின் அப்டேட்’..?

தமிழ் சினிமாவில் தற்போது எல்லோரும் பரப்பரப்பாக பேசுவது சூப்பர் ரஜினி பற்றிய செய்தி தான் அது என்ன வென்றால் அவர் திருநங்கை வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்தி தான்.
சமீபத்தில் நடந்த “தர்பார்” படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ரஜினி தனக்கு திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க ஆசையாக இருப்பதாக பேசியுள்ளார்.
இதனை அறிந்த தாதா-87 படத்தின் இயக்குனர் விஜய்ஸ்ரீ தற்போது தாதா படம் முழுவதும் திருநங்கையின் வாழ்க்கையை பற்றித்தான் அவரின் எதார்த்தமான வாழ்க்கை நிலைதான், மேலும் ரஜினி பேசியதை அறிந்த இயக்குனர் ரஜினி சார் ஓகே சொன்ன போதும் அவர்க்கான திருநங்கை கதை தயாராக உள்ளது என்று வெளிப்படையக உள்ளது.