Uncategorized
தன் தாயை… ‘அந்த கோலத்தில் வேறொருவருடன் பார்த்த சிறுவன்…. “பின் நடந்த பரிதாபம் வெளிவந்த பகீர் தகவல்”…?

தெலுங்கானா மாநிலம் நல்லகொண்டா என்றப்பகுதியில் 9வயது சிறுவன் மாயமான முறையில் இறந்தார். பின் சிறுவன் கழுத்தில் சில கீறல்கள் இருந்தது இதனை பார்த்த தந்தை அதிர்ச்சியடைந்து போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் முதலில் சிறுவனின் தாயாரிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது தாய் சிறுவன் இயற்கையான முறையில் இறந்து கிடந்தான் என்று கூறினார். தாயின் மீது சந்தேகமடைந்த போலீசார் மேலும் விசாரணையை தீவிரம் காட்டினார்கள் அதன் பின்னர் சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்த்தை ஒப்புக்கொண்டார்.
பின்னர் வெளிவந்த அதிர்ச்சி தகவல் அதில் சிறுவனின் தாய்க்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கு கள்ளத்தொடர்ப்பு இருந்து வந்தது இந்தனை அறிந்த சிறுவனின் தந்தை மனைவியை கண்டித்தார். அதன் பின்னரும் அந்த வாலிபருடன் பழக்கம் தொடர்ந்து வந்த்து.
சம்பவத்தன்று தூங்கி கொண்டுருந்த சிறுவன் எழுந்து பார்த்த போது தன் அம்மா வேறொரு வாலிபருடன் உறவில் ஈடுபட்டு வந்தார். அதனை பார்த்த சிறுவன் அதிர்ச்சியடைந்தார். பின் சிறுவன் அப்பாவிடம் கூறிவிடுகிறேன் என்று மிரட்டினார் இதனால் அந்த தாய் பெற்ற பிள்ளை என்று கூட பார்க்காமல் துண்டால் கழுத்தை இருக்கு மகனை மூச்சி திணற கொலை செய்தார். இந்த கொடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது