Uncategorized
ஒட்டு மொத்த சாதனை இரண்டே நாட்களில் பின்னு’..? தள்ளிய தளபதி பாடல் – முழுவிவரம் இதோ…!

இளைஞர்களின் எழுச்சி நாயகன் தமிழ் சினிமாவில் மெகா ஸ்டாரான தளபதி விஜய் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வெற்றி கண்டவர். இவர் நடித்த பல்வேறு திரைப்படங்கள் மரண வெற்றி அடைந்து உள்ளது. கடைசியாக இவர் பிகில் எனும் திரைப்படத்தில் பெண்கள் கால்பந்து அணியை மையமாக எடுக்கப்பட்டது இந்த படம் பலநாட்கள் கடந்து சிறப்பாக வெற்றிபெற்றது.
இவர் ஒரு நடிகர் மட்டும் இல்லாமல் சிறப்பாக பாடுபவர். இந்நிலையில் இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர் இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து குட்டி ஸ்டோரி என்ற சிங்கிள் டிராக் பாடலும் வெளியானது. முதல் முறையாக முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பில் வெளியான இப்பாடல் ட்விட்டர் போன்ற சமூக வளையதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
யூடியூபில் தொடர் சாதனைகளை படைத்து வரும் . இந்த பாடல் தற்போது டிக் டாக்கிலும் மாஸ்டர் சிங்கிள் டிராக்கிற்கு 200 மில்லியன் பார்வைகள் கிடைத்திருப்பதாக அனிருத் புதிய வீடியோ ஒன்றின் மூலமாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி ஆனது தளபதி ரசிகர்கள் இடையே மிகவும் சந்தோஷமாக உள்ளனர்.
#KuttiStory hits 200 million views on @TikTok_IN ! Thank you for the love 🙂 @actorvijay @Dir_Lokesh @Arunrajakamaraj @Jagadishbliss @Lalit_SevenScr @XBFilmCreators @SonyMusicSouth pic.twitter.com/ISCOdwM71q
— Anirudh Ravichander (@anirudhofficial) March 6, 2020