Uncategorized
நள்ளிரவில் “ஊரைவிட்டு அடித்து விரட்டப்பட்ட இரு சகோதிரிகள்”…! ‘டிக் டாக்கினால் ஏற்பட்ட விபரீதம்’…? அப்படி என்னதான் ஆச்சி…!!

தேனிமாவட்டம் ,கொடுவில்லர்பட்டியை அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் மதுரைசுகந்தி இவரது கணவர் ராணுவத்தில் இருப்பதாக கூறி டிக் டாக்கில் பஞ்சு வசனம் மற்றும் பாடல்கள் பாடி பிரபலமடைந்தார். தொடர்ந்து டிக் டாக்கில் முன்னணியில் வந்தார்.
பலநபர்களுடன் பழகிவந்தார் சுகந்தி பின்னர் சுகந்தியை பற்றி பல பேர் பலவைத்தமாக டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டனர். இன்னும் சிலர் சுகந்தியை கடுமையாக விமர்சித்தனர்.
ஒரு படிமேலே போய் இரு பெண்கள் சுகந்தி மற்றும் அவரது காதலன் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதற்காக காவல்நிலையம் சென்று வந்தார். பின்னர் என்னை உங்களால் ஏதும் செய்யமுடியாது என்று கூறிவந்தார்.
பின்னர் சுகந்திக்கும் இளைஞர் ஒருவருக்கும் டிக் டாக்கில் வாக்குவாதம் ஏற்பட்டது அதில் அந்த இளைஞர் சுகந்தியை தாறுமாறாக பேசினார் அதன் பின்னர் சுகந்தியின் கிராமத்தை சேர்ந்த பெண்களையும் கடுமையாக விமர்சித்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தினர் சுகந்தி மற்றும் அவரது சகோதிரி என இருவரையும் இரவோடு இரவாக கிராமத்தைவிட்டு அடித்து வெளியேற்றினார்.
பின்னர் காவல்துறையிடமும் புகார் அளித்தனர். சுகந்த இனிமேல் எந்த காரணத்தை கொண்டும் ஊருக்குள் வரக்கூடாது என்று பிடிவாதமாக உள்ளனர்