தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருக்கும் அஜித், விஜய், ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட நடிகர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வண்ணம் உள்ளன. சமீபத்தில் கூட அஜித் நடிப்பில் துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு ஆகிய திரைப்படங்கள் ஒன்றாக வெளியானது. அடுத்ததாக அஜித் தனது 62 ஆவது திரைப்படத்திலும் விஜய் தன்னுடைய 67ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகளையும் தொடங்கி விட்டனர்.

அதனைப் போலவே ரஜினியும் நெல்சன் இயக்கத்தில் ஜெயலலிதா திரைப்படத்தில் நடித்து வருகின்றார். கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்திலும் பிசியாக நடித்து வருகின்றார். இவ்வாறு இருக்கையில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித் மற்றும் விஜயின் சம்பள விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
- அஜித்- ரூ. 90 கோடி
- விஜய்- ரூ. 80 கோடி
- ரஜினிகாந்த்- ரூ. 75 கோடி
- கமல்ஹாசன்- ரூ. 60 கோடி
- தனுஷ்- ரூ. 50 கோடி