பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய….. ரட்சிதா வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?…. வெளியான தகவல்….!!!! – cinefeeds
Connect with us

LifeStyle

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய….. ரட்சிதா வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 80 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். அந்த போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் கடுமையான டாஸ்க் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ரட்சிதா வெளியேற்றப்பட்டுள்ளார்.அவர் கடைசி வரை நிகழ்ச்சியில் இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இந்த வாரம் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 90 நாட்கள் வீட்டிலிருந்த இவருக்கு ஒரு நாள் சம்பளமாக 28 ஆயிரம் ரூபாய் பேசப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in