BIG BREAKING: அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச் செல்வன்… திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியில் EPS..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BIG BREAKING: அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச் செல்வன்… திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியில் EPS..!!

Published

on

அதிமுக முன்னாள் அமைச்சரான வைகைச் செல்வன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பண்பைக் கடுமையாக விமர்சித்து, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கட்சியும் தொண்டர்களும் அழிந்தாலும் தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர் நல்ல தலைவர் இல்லை என்று இபிஎஸ்-ஐ அவர் சாடியுள்ளார். மரணத்தை விடப் புறக்கணிப்பு மிகவும் கொடியது என்பதை உணர்ந்து, மிகுந்த வேதனையுடன் கட்சியை விட்டு விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in