CINEMA
விக்கி அப்பா கதவை திறங்க…. சுட்டித்தனம் செய்யும் உயிர், உலக்…. இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ…!!

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் வேண்டும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார்கள் இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தை உள்ளது. சமீபத்தில் விக்னேஷ் சிவன் தம்பதி தங்களுடைய இரண்டாவது திருமண நாளை கொண்டாடினார்கள் சமூக வலைதளங்களை எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இந்த ஜோடி அவ்வப்போது அவர்கள் ஒன்றாக வெளியே செல்லும் வீடியோ குழந்தைகளோடு எடுக்கும் வீடியோ புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம் அதேபோல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய அவர்கள் தங்களுடைய இரு மகன்களுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர் மேலும் மற்றொரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது அதில் இரண்டு குழந்தைகளும் ஒரு அறையின் கதவை திறக்க முயற்சி செய்கின்றனர் அதை அவர்களால் திறக்க முடியாததால் தன்னுடைய அப்பாவை விக்கி அப்பா விக்கியப்பா என்று மழலை குரலில் அழைப்பது மிகவும் கியூட்டாக இருக்கிறது இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/i/status/1832771897379192925