LATEST NEWS
என்ன குமுதா இதெல்லாம், நீங்களா இப்படி மாறிட்டீங்க?…. புதிய படத்தில் நந்திதா செய்த செயலால் கொந்தளித்த ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நந்திதா.இவர் முதன்முதலில் அட்டகத்தி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார். அந்தத் திரைப்படத்தில் இவர் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.
ஆனால் அனைத்து திரைப்படங்களும் இவருக்கு குடும்ப பாங்கான கதாபாத்திரங்கள் கொண்டதாக அமைந்தது. அதனால் சமீபகாலமாகவே இவர் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தன்னால் கிளாமர் ஆகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வருகிறார். எப்போதுமே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் ரத்தம் என்ற திரைப்படத்தில் மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன் போன்ற நடிகைகள் நடித்துள்ள நிலையில் மாடர்ன் பெண்ணாக நடித்துள்ள இப்படத்தில் நந்திதா புகை பிடித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்துள்ளது.