CRIME
உச்சகட்ட கொடூரம்.. வாலிபருடன் படுக்கையறையில் ‘அந்த’ கோலத்தில் இருந்த மனைவி.. அந்தரங்க உறுப்பை கொடூரமாக தாக்கிய கணவன்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், குடும்ப உறவுகளின் புனிதத்தைக் குலைக்கும் வகையில், கணவன் தன் கண் முன்னே மனைவியை மற்றொரு வாலிபருடன் தவறான உறவில் கண்ட அதிர்ச்சியில், உரிமம் பெற்ற துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார். லக்னோவில் மருந்துக்கடை நடத்தி வந்த நேர்மையான தொழிலதிபர் பிரமோத் சிங், தனது தொழிலில் காட்டிய கவனத்தைவிடக் குறைவான கவனத்தையே தனது அழகான மனைவி கல்பனாவிற்கு வழங்கி வந்துள்ளார். இதனால் அதிருப்தியடைந்த கல்பனா, பக்கத்து வீட்டு வாலிபரான ராஜீவ் என்பவனுடன் தவறான உறவை ஏற்படுத்திக் கொண்டதோடு, கணவனின் கடையிலேயே அவனுக்கு வேலையும் வாங்கித் தந்துள்ளார். கணவர் கடையில் பிஸியாக இருந்த நேரத்தில், இவர்கள் இருவரும் பிரமோத்தின் வீட்டிலேயே தங்களது காம லீலைகளை அரங்கேற்றி வந்துள்ளனர்.
இடையில் கல்பனாவின் வீட்டிற்கு வாஷிங் மெஷின் பழுதுபார்க்க வந்த பங்கஜ் என்ற மற்றொரு நபருடனும் கல்பனாவிற்குத் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு காதலர்களுடன் உல்லாசமாக இருந்த கல்பனாவின் ரகசியம், ஒருகட்டத்தில் பங்கஜிற்கு தெரியவந்து பொறாமையாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த பங்கஜ், கணவர் பிரமோத்திடம் சென்று ராஜீவிற்கும் கல்பனாவிற்கும் உள்ள தொடர்பைப் போட்டு உடைத்துள்ளார். முதலில் இதை நம்பாத பிரமோத், சந்தேகம் ஏற்பட்டு ஒருநாள் திடீரென வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, ராஜீவ் மற்றும் கல்பனா ஆகிய இருவரையும் படுக்கையறையில் நிர்வாண நிலையில் கண்டு அதிர்ச்சியடைந்தார். கோபத்தின் உச்சத்துக்கே சென்ற பிரமோத், தன்னிடம் இருந்த உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியை எடுத்து, கல்பனாவின் அந்தரங்கப் பகுதியில் மூன்று குண்டுகளைப் பாய்ச்சி கொடூரமாகக் கொலை செய்தார்.
