அவ்வளவு சம்பளம் வாங்குறாரு…. 5 லட்சம் தான் income tax-ல கணக்கு காட்டுறாரு…. பரபரப்பை கிளப்பிய வலைப்பேச்சு டீம்…!! - cinefeeds
Connect with us

CINEMA

அவ்வளவு சம்பளம் வாங்குறாரு…. 5 லட்சம் தான் income tax-ல கணக்கு காட்டுறாரு…. பரபரப்பை கிளப்பிய வலைப்பேச்சு டீம்…!!

Published

on

நடிகர் யோபு பாபு காமெடி நடிகராக வலம் வந்து நிலையில் நயன்தாராவோடு கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது விஜய் நடித்துள்ள கோட் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் யோகிபாபு மற்றும் அஜித்திற்கு இடையே நடந்த சம்பவம் குறித்து யோகி பாபுவே தங்களிடம் கூறியதாக வலைப்பேச்சு டீம் பரபரப்பை கிளப்பி உள்ளார்கள்.

மேலும் யோகி பாபு ஒரு நடிகரே கிடையாது என்றும் அவர் ஒரு குப்பை என்றும் படு கேவலமான வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தி பேசி இருப்பது ரசிகர்களை மட்டும் இல்லாமல் சினிமாவில் உள்ள பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. யோகி பாபு பேட்டி ஒன்றில் வலைப்பேச்சு டீமில் உள்ளவர்களை மறைமுகமாக தாக்கி பேசிய நிலையில் யோகி பாபுவை நேரடியாக வலைப்பேச்சு டீம் கடுமையாக தாக்கி பேசி உள்ளது.

Advertisement

மேலும் யோகிபாபு சினிமாவில் நடிக்க ஒருநாளுக்கு சம்பளமாக 20 முதல்  25 லட்சம் வாங்குகிறார். ஆனால் அவர் 5 லட்சத்தை தான் கணக்கில் காட்டுகிறார். அவரை வைத்து சினிமா எடுப்பவர்கள் வயித்தெரிச்சல் சும்மா விடாது என்று பரபரப்பை கிளப்பியுளார்கள்.

Advertisement