LATEST NEWS
“அட கடவுளே.. அந்த சிரிப்பு நிலைக்கலையே..!” துள்ளிக்குதித்த சிறுமிகள்.. அடுத்த நொடியில் அரங்கேறிய பேரதிர்ச்சி.. கண் கலங்க வைக்கும் வீடியோ..!!
சமூக வலைத்தளங்களில் வைரலான அந்த வீடியோவில், மூன்று சிறுமிகள் எவ்வித கவலையுமின்றி கைகளைக் கோர்த்தபடி துள்ளிக்குதித்து விளையாடுகிறார்கள். ஓடிவந்து தரைப்பகுதியில் சறுக்கி விழும் தருணத்தில், எதிர்பாராதவிதமாக ஒரு சிறுமியின் தலையில் அடிபடுகிறது. வலியால் அந்தச் சிறுமி துடித்தபோதிலும், அவர்களின் அந்தப் பிஞ்சு சிரிப்பும், கவலையற்ற துள்ளலும் பார்ப்பவர்களின் மனதை நெகிழச் செய்தது.
Cảnh quay ghi lại khoảnh khắc vui chơi của 3 em học sinh làm người xem thốt tim. Chuyện không may đã xảy ra ngay sau đó khiến nhiều người bàng hoàng. pic.twitter.com/ntds3U5YWj— Haucao.somi💗💗💗 (@Haucao03) August 8, 2026
ஆனால், அந்த அழகான தருணங்கள் நீண்ட நேரம் நீடிக்கவில்லை என்பதுதான் நெஞ்சைப் பிளக்கும் உண்மை. அந்த வீடியோ எடுக்கப்பட்டுச் சில நிமிடங்களிலேயே, சிறுமி எதிர்பாராதவிதமாக ஒரு கொடூரமான விபத்தில் சிக்கியுள்ளனர். சற்றே முன் அவர்களின் புன்னகையைக் கண்டு மகிழ்ந்த அனைவரையும், இந்தத் திடீர் அசம்பாவிதம் ஆறாத் துயரிலும் பேரதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. வாழ்க்கை எவ்வளவு நிலையற்றது என்பதை உணர்த்திய இச்சம்பவம், இணைய உலகையே சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
