இதுவரை பலரும் பார்க்காத நடிகர் தனுஷின் சிறு வயது மற்றும் அன்சீன் புகைப்படங்கள்… ஆள் அடையாளம் தெரியாம இருக்காரே..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இதுவரை பலரும் பார்க்காத நடிகர் தனுஷின் சிறு வயது மற்றும் அன்சீன் புகைப்படங்கள்… ஆள் அடையாளம் தெரியாம இருக்காரே..!!

Published

on

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ்.

இவரை நடிப்பில் இறுதியாக வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

இதனைத் தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார்.

சாணி காகிதம் மற்றும் ராக்கி ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர்.

Advertisement

பீரியட் படமாக உருவாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நிவேதிகா சதீஷ் மற்றும் ஜான் கொக்கன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மூன்று பாகங்களாக உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதனிடையே தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு யாத்திரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

Advertisement

ஆனால் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக திடீரென அறிவித்தனர்.

இவர்களின் பிரிவிற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் நடிகர் தனுஷின் சிறுவயது மற்றும் அன்சீன் புகைப்படங்கள் சில தற்போது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in