LATEST NEWS
அரைகுறை ஆடையில் பிக்பாஸ் ரம்யா பாண்டியன் நடத்திய போட்டோஷூட் – இணையத்தில் வைரலாகும் வீடியோ
நடிகை ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் எடுத்த வித்தியாசமான போட்டோஷூட் வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
“ஜோக்கர்”, “ஆண் தேவதை” ஆகிய படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். திரைப்பட வாய்ப்பு குறைவாக இருந்த நேரத்தில் மொட்டை மாடியில் சேலையில் இவர் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி ரம்யா பாண்டியனை பிரபலமானது.
இதற்கு பின் ரம்யா பாண்டியன் அதேப்போன்று கவர்ச்சி பாதையில் செல்லாமல் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். அதன்பின் விஜய் டிவியில் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண் இவர் சமீபத்தில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸில் தற்போது கலந்து கொண்டு அசத்தினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் கலந்து கொண்டது முதல் அவர் சிறப்பாக செயல்பட்டு மக்கள் மனதையும் வென்றுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் ரம்யா பாண்டியன் நடத்திய வித்தியசாமான போட்டோஷூட் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ரம்யா பாண்டியனின் போட்டோஷூட் வீடியோவை பார்த்த பலர் அதனை லைக் செய்தும், ஷேர் செய்தும் வருகின்றனர்.