LATEST NEWS
இது டிக் டாக் ஆ..? இல்ல ரொமான்டிக் சாங் ஆ..? என்னடா இப்படிலாம் பண்றிங்க..

என்ன தான் டிக் டாக் செயலி தடை செய்தாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் ரீலிஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் மூலமாக வீடியோக்களை செய்து அதை வெளியிட்ட வண்ணம் உள்ளார்கள் மக்கள்,
குறிப்பாக இளம் பெண்கள் மற்றும் ஆண்கள். மேலும், இதன் மூலமாக மக்களிடத்தில் எளிதில் ரிச் ஆகி வி டுகின்றனர் என்று சொல்லலாம். அந்த விடியோக்கள் மூலம் ஒரு சிலர் சின்னத்திரை வெள்ளித்திரை போன்றவற்றில் நுழைவதுவும் உண்டு,
இந்நிலையில் இங்கு இளம் ஜோடி ஒன்று டிக் டாக் என்ற பெயரில் அவர்கள் செய்வதை எல்லாம் நீங்களே பாருங்க. அதுமட்டுமில்லாமல் இது தான் தற்போது ட்ரெண்டிங் ஆன ரீலிஸ் ஆம். அப்படி தான் யா சொல்றாங்க..