‘பீஸ்ட்’ பட இயக்குனர் நெல்சனின் மனைவியை பார்த்திருக்கீங்களா ..? இணையத்தில் வெளியாகி வைரலாகும் புகைப்படம். - cinefeeds
Connect with us

LATEST NEWS

‘பீஸ்ட்’ பட இயக்குனர் நெல்சனின் மனைவியை பார்த்திருக்கீங்களா ..? இணையத்தில் வெளியாகி வைரலாகும் புகைப்படம்.

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் நெல்சன் திலிப் குமார் , இவர் தமிழில் மூன்று படங்கள் மட்டுமே மட்டுமே இயக்கினாலும் , முன்னணி இயக்குனராக மாறியுள்ளார் அதற்க்கு காரணம் இவர் அண்மையில் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் தான் , இந்த திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பானது தோன்றியது ,

ஆனால் இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது ,இருந்தலும் வசூலில் பஞ்சம் காட்டவில்லை , பெரிய அளவிலான வெற்றியை தேடி தரவில்லை என்றாலும் தளபதியின் மாஸ்காகவே எதனை முறை வேண்டும் என்றாலும் பார்க்கலாம் என்று அவரின் ரசிகர்கள் REPEAT மோடில் கண்டு வருகின்றனர் ,

Advertisement

இந்த திரைப்படத்தில் வந்த மூன்று பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையே பெற்று தந்தது , இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்துடன் திரைப்படங்களை இயக்கி வருகிறார் நெல்சன் , பொதுவாக திரை துறையில் உள்ளவர்கள் அவர்களின் குடும்பத்தார்களை வெளியுலகத்துக்கு கட்டுவது கிடையாது , தற்போது இவரின் மனைவி புகைப்படமானது வெளியாகி வைரலாகி வருகிறது .,

Advertisement
Continue Reading
Advertisement