CINEMA
உலகநாயகன் கமல் ஹாசன் முன்பு “பத்தல பத்தல” பாடலை பாடி உறைய வைத்த திரைப்பட பின்னணி பாடகர் திருமூர்த்தி .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் கமல் ஹாசன் இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்த நடிகரின் ஒருவர் , நடிப்பிற்காக இவர் அடைந்த கஷ்டங்கள் பல அதில் கிடைத்த வெற்றிகள் மிகவும் பெருசு ,
இவர் சமீபத்தில் விக்ரம் என்னும் திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்திருந்தார் , இந்த திரைப்படமானது பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது , இதில் ரௌசு இன்றளவும் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும் ,
இசையமைப்பாளர் டி . இமான் அவர்களால் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆனவர் திருமூர்த்தி , இவர் ” கண்ணான கண்ணே ” என்ற பாடலின் மூலம் பிரபலம் அடைந்தார் , இவருக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டதினால் தற்போது பின்னணி பாடகராக வளம் வந்துகொண்டிருக்கிறார் .,