LATEST NEWS
என்னது.., சூர்யாவிற்கு நடிகர் கமல் ஹாசன் பரிசாக கொடுத்த Rolex வாட்ச் புதுசு இல்லையா…??
தென்னிந்திய தமிழ் சிமினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன் , இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமானது உள்ளது , அதனை நம்பியே இவர் காட்சியிலும் குதித்து விட்டார் , இவர் பேச்சுக்கு , பாடலுக்கு என அனைவரையும் இவரின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார் ,
சமீபத்தில் இவர் நடித்து வெளியான விக்ரம் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார் , இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது , வசூலிலும் கூட பல்வேறு சாதனைகளை படைத்ததென்று தான் சொல்ல வேண்டும் ,இந்த திரைப்படமானது இன்னும் திரை அரங்கங்களில் வெற்றிகரமாக ஓடி கொண்டு தான் இருக்கின்றது ,
இந்த திரைப்படத்தில் கடைசி ஒரு சில காட்சிகளில் நடிகர் சூரிய நடித்திருப்பார் , இந்த காட்சிகள் அணைத்து ரசிகர்களை வாயடைக்க செய்தது , இந்த நடிப்பை பார்த்த பிறகு கமல் இவருக்கு ROLEX வாட்சை பரிசளித்தார் , ஆனால் அது ஏற்கனவே திரைப்படத்தில் நடிக்கும் போது உபயோகித்து என ரசிகர்கள் ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் ,