‘கருப்பன் கு சும் புக் காரன்’ நடிகர் தவசி தி டீ ர் ம ர ணம்..! – அ திர் ச்சி யில் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் ..! - cinefeeds
Connect with us

LATEST NEWS

‘கருப்பன் கு சும் புக் காரன்’ நடிகர் தவசி தி டீ ர் ம ர ணம்..! – அ திர் ச்சி யில் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் ..!

Published

on

கடந்த நாட்களுக்கு முன்பு பு ற்று நோ யா ல் பா திக் கப்ப ட்ட நடிகர் தவசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மெ லி ந்த நிலையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி பெ ரும் அ தி ர் ச் சியையும் சோ க த்தை யும் உ ண் டா க்கியது. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவருக்கு இலவச சிகிச்சை அ ளித்து பே ருத வி பு ரிந் தி ருக்கிறார், திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ டாக்டர் சரவணன்.

அதன் பிறகு, நடிகர்கள் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி உள்ளிடோர் உதவினார்கள். அவர்களையடுத்து, நடிகர் சிம்புவும் ஒரு லட்சம் நிதியுதவி அ ளித்தார்.

Advertisement

இந்த நிலையில், மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெ ற்று வந்த அவர் சிகிச்சை ப ல னி ன்றி உ யி ரி ழ ந்தார். அவருக்கு வயது 60. இவரின் ம றை வுக்கு பல திரைப்பிரபலங்கள் க ண் ணீ ருடன் இர ங்க ல்க ளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement