LATEST NEWS
கவ ர்ச்சிகரமான முகத்தை காட்டி ஹாட்டான வெளியிட்டுள்ள பிரபல நடிகை விஜயலக்ஷ்மி..! – உ ருகும் ரசிகர்கள்..!
‘சென்னை 600028’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை விஜயலட்சுமி அவர்கள். இயக்குநர் அகத்தியனின் இரண்டாவது மகள் தான் நடிகை விஜயலட்சுமி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை தொடர்ந்து ‘அஞ்சாதே’, ‘சரோஜா’, ‘அதே நேரம் அதே இடம்’, ‘வெண்ணிலா வீடு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
நீண்ட நாட்களாக உதவி இயக்குநர் ஃபிரோஸ் முகமது என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ‘நிலன்’ என்கிற அழகிய குழந்தை உள்ளது. மேலும் அதன் பின் Bigg Boss Season 2 – இல் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை தட்டி சென்றார் இவர்.
அதன் பின், இவர் நடித்து கொண்டிருந்த பயங்கர Famous – ஆக ஓடி கொண்டிருந்த, நாயகி சீரியலில் இருந்து விலகி கலைஞர் டிவியில் டும் டும் டும் சீரியலில் முழுவீச்சில் நடித்து கொண்டிருக்கிறார்.
தற்போது நடிகைகள் வீட்டில் இருந்த படியே வீடியோக்களை மற்றும் புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது தன்னுடைய உதட்டை சுழித்து செம்ம ஹாட்டாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு, இளசுகளை கிராங்கைடித்துள்ளார் நடிகை விஜயலட்சுமி.