குட்டியான கவர்ச்சி உடையில், செம்ம ஹாட்டான விடியோவை வெளியிட்ட நடிகை கிரண்..! கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..! - cinefeeds
Connect with us

LATEST NEWS

குட்டியான கவர்ச்சி உடையில், செம்ம ஹாட்டான விடியோவை வெளியிட்ட நடிகை கிரண்..! கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..!

Published

on

முன்னொரு காலக்கட்டங்களில், அதாவது 2000 -தில் கவ ர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட். தமிழில் சரண் இயக்கத்தில் விக்ரமுடன் ஜெமினி, சுந்தர் சி இயக்கத்தில் கமல் ஹாசனுடன் அன்பே சிவம். பிரசாந்துடன் வின்னர், அஜித்துடன் வில்லன் என பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் நடிகை கிரண் அவர்கள். தமிழ் சினிமாவில் நடிகை கிரணுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

அதன் பின் சரியான பட வாய்ப்புகள் கிடைக்கததால் மும்பையில் செட்டில் ஆனார். கடைசியாக “முத்தின கத்திரிக்காய்” படத்தில் நடித்திருந்தார் நடிகை கிரண் அவர்கள். தற்போது தனது உடை எடை எல்லாம் குறைத்து ஆளே மாறிவிட்டார், என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

இந்நிலையில் தற்போது, தன்னுடைய முன்னழகு தெரியும்படி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை கிரண். இதை பார்த்த ரசிகர்கள், தங்களுடைய இஷ்டத்துக்கு Comment செய்து வருகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement