LATEST NEWS
கு ழந்தைக்கு பால் வா ங்க கூட காசு இ ல்லாமல் க ஷ்டப்படும் பிரபல நடிகர்… கை யெடுத்து கு ம்பிட்டு க ண்ணீர் சி ந்திய காட்சி!
ரேணிகுண்டா, பில்லா 2 போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் தான் நடிகர் தீப்பெட்டி கணேசன்.தற்போது உலகம் எங்கும் கொ ரோனா நோய் தா க்கத்தினால் படப்பிடிப்புகள் ரத்து செய்துள்ளதுடன், சினிமாவில் தி னக்கூலியை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பில்லா 2 படத்தில் நடித்த தீப்பட்டி கணேசன் க ண்ணீர் மல்க தான் படும் க ஷ்டத்தினைக் கூறியுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பில் காலில் கு த்திய மு ள்ளால் கடும் அ வஸ்தைப்பட்ட இவர், ஒரு கட்டத்தில் நடக்கமுடியாத நிலைக்கு சென்றுள்ளார். அதன்பின்பு சி கிச்சை எடுத்து தற்போது மெதுவாக நடந்த நிலையில்
சமீபத்திலும் மீண்டும் நடக்கமுடியாமல் பா திக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி அப்பொழுது தனக்கு உதவி செய்த மருத்துவர் முதல் தற்போது தனக்கு உதவி செய்துவரும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து, நடிகர் தனக்கு எதாவது உதவி செய்ய வேண்டும் கை யெடுத்து கு ம்பிட்டு க ண்ணீருடன் தனது கோரிக்கையை வைத்துள்ளார்.