கைகளை கோர்த்து கொண்டு, பீச்சில் சுற்றி திரியும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி.. வீடியோ இதோ.. - cinefeeds
Connect with us

LATEST NEWS

கைகளை கோர்த்து கொண்டு, பீச்சில் சுற்றி திரியும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி.. வீடியோ இதோ..

Published

on

தென்னிந்திய தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நயன்தாரா ,இவர் தமிழில் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார் ,இவருக்கு ரசிகர் பட்டாளம் பெரிய அளவில் தமிழ் நாட்டில் உள்ளது ,இவரை ,இவரை கனவு கன்னியாக நினைத்து கொண்டுக்ள்ளனர் இளைஞர்கள் ,

இவர் தனியாக சோலா கேரக்டர் நடித்தாலும் அந்த படம் வெற்றி அடையும் காரணம் இவரின் பின் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் ,இவர் தற்போது காத்துவக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ,

அப்பொழுது அவர் காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து ஊர் சுற்றும் வீடியோ ,மற்றும் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிய வண்ணம் உள்ளது .அதில் தற்போது வெளியான வீடியோவில் வெள்ளைநிற உடையில் காட்சி அளிக்கிறார்.

Advertisement
Continue Reading
Advertisement