LATEST NEWS
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு சீரியலில் நடித்த தல அஜித்..!! எந்த சீரியல் தெரியுமா.? வைரலாகும் வீடியோ!!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் உச்ச நட்சத்திரமாகவும் விளங்கி வருபர்களில் ஒருவர் தான் நடிகர் தல அஜித்குமார் அவர்கள். நடிகர் அ ஜித்குமார் 1 மே 1971 அன்று ஹை தராபா த்தில் பி றந்தார். இவரது தந்தை பி.சுப்பிரமணியம் பாலக்காடு, கேரளா மற்றும் அவரது சிந்தி தாய் மோகினி மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா பகுதியைச் சேர்ந்தவர்.
அதன்பிறகு 1990 ஆம் ஆ ண்டு தமிழ் திரைப்படமான என் வீ டு என் கனவர் படத்தில் ஒரு சிறிய பாத்திரத்துடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் காதல் கோட்டை, அவல் வருவாலா மற்றும் காதல் மன்னன் ஆகியோருடன் ஒரு காதல் ஹீரோவாக தன்னை நி லை நிறுத்திக் கொண்டார்.
அவர் எந்த அளவிற்கு ரசிகர் பட்டாளத்தினை கொண்டிருப்பவர் என்றால் படம் இதுவரை வெளியாகி 2 வருடங்கள் ஆகும் நிலையில். அவரது ரசிகர்கள் இன்னும் அவரது படத்திற்கு காத்திருக்கிறார்கள். அனைத்து வயது ரசிகர்களாலும் தல என்ற அளைக்கப்படும் அஜித் ஓசையின்றி சேவை செய்வதிலும் எப்போதுமே தல அஜித் டாப்.
பொதுவாகவே திரையுலகில் மிக பிரபலமாக இருப்பவர்கள் கொஞ்சம் தனது மார்கெட் குறைந்தவுடன் சின்னத்திரை சீ ரியல்கள் பக்கம் கரை ஒதுங்குவார்கள். இதுவே வாய்ப்புகள் கிடைக்காத நடிகர்கள், பட வாய்பிற்காக தேடி சின்னதிரை சீரியல்களில் நடிப்பார்கள்.
நடிகர் மாதவன் எல்லாம் இந்தி தொலைக்காட்சி சீரியலில் இருந்துதான் பெரிய திரைக்கு வந்தார். இதோ இப்போது அதே போல அஜித்குமாரும் ஒரு சின்னத்திரை சீரியலில் நடித்த சுவாரஸ்யமான வீடியோ வெளியாகியுள்ளது.
அஜித் நடித்த செருப்பு வி ளம்பரம் நாம் அனைவருக்கும் தெரியும். அதற்கும் முன்பே தூர்தர்ஷனில் ஒரு நாடகத்தில் நடித்திருக்கிறார் நடிகர் அஜித் குமார். அதில் ஒரே பெண்ணை இருவர் காதலிக்கிறார்கள்.
ஆதில் ராணுவ வீ ரரான பெண்ணின் தந்தையோ, இருவரில் யார் பைக் ரேஸில் ஜெயிக்கிறார்களோ, அவர்களுக்கே தன் பெண்ணைத் திருமணம் செய்து வைப்பேன் என சொல்கிறார். இதோ அந்த வீடியோ பதிவு பாருங்கள்…