நடிகர் பாண்டியராஜ் – யின் மருமகள் நின்ன இடத்தில் சுத்தி சுத்தி என்னமா ஆடுறாங்க பாருங்க , வைரல் வீடியோ இதோ .. - Cinefeeds
Connect with us

CINEMA

நடிகர் பாண்டியராஜ் – யின் மருமகள் நின்ன இடத்தில் சுத்தி சுத்தி என்னமா ஆடுறாங்க பாருங்க , வைரல் வீடியோ இதோ ..

Published

on

தமிழ் திரையுலகில் “கன்னி ராசி” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் நடிகர் பாண்டியராஜன் அவர்கள். இதன்பின் வெளிவந்த “ஆண் பாவம்” படத்தின் மூலம் நடிகராக என்ட்ரி கொடுத்தார். இதனை தொடர்ந்து இயக்குனராகவும், நடிகராகவும் பல படங்களில் பணிபுரிந்துள்ளார்.

இவருடைய நடிப்பு மக்களிடத்தில் பாராட்டுகளை பெற்றுள்ளது என்று சொல்லலாம்.மேலும், நடிகர் பாண்டியராஜன் கடந்த 1986ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். ப்ரிதிவிராஜன், பல்லவராஜன் மற்றும் பிரேம்ராஜன் ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் பாண்டியராஜனின் மருமகள் பரதநாட்டியம் ஆடும் காணொளியாது தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரிய படுத்தி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும் , அவர் ஆடிய நடனம் இதோ உங்களின் பார்வைக்காக கண்டு மகிழுங்கள் ..