நடிகர் விஜய்க்கு 30.23 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த உத்தரவு… எதற்க்காக தெரியுமா..? - Cinefeeds
Connect with us

CINEMA

நடிகர் விஜய்க்கு 30.23 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த உத்தரவு… எதற்க்காக தெரியுமா..?

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளவர் நடிகர் விஜய் , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,இவர் இதுவரையில் 66 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் , இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றது , இவரை இவரின் ரசிகர்கள் கடவுளாக நினைத்து வருகின்றனர் ,

இவர் சமீபத்தில் நடித்து வெளியான பீஸ்ட் திரை அரங்கங்களில் வசூலில் வேட்டை ஆடியது ஆனால் இந்த திரைப்படமானது மக்களிடத்தில் கலவையான விமர்சனங்களையே பெற்றுத்தந்தது , தற்போது தளபதி விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் ,

இதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் தளபதி விஜய் , இவருக்கு நீதிமன்றமானது 30 லட்சம் அபராதம் விதித்துள்ளது , அதற்கு காரணம் விலையுயர்ந்த காரான ரோல்ஸ் ராயல்ஸ்கு விளக்கு வரியை கட்டத்தினால் இதனை செய்தது என்று தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன .,