பார்ப்பதற்கு அமலாபால் போல் இருக்கிறாரே, இவர் தான் அவரின் தங்கையா .? - cinefeeds
Connect with us

LATEST NEWS

பார்ப்பதற்கு அமலாபால் போல் இருக்கிறாரே, இவர் தான் அவரின் தங்கையா .?

Published

on

தென்னிந்ய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகை அமலாபால் ,இவர் தமிழில் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார் ,இவர் சில படங்ககளில் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்து சில விருதுகள் கூட பெற்றுள்ளார் ,சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் தமிழில் தலைவா படத்தில் நடித்திருந்தார் ,அந்த படம் பெரும் பிரெச்சனைகளுக்கு பின் வெளியானது,

ஆனாலும் வசூலில் பெரும் வரவேற்பை பெற்றது ,இதில் இருந்து தொடர்ந்து தளபதி விஜய் நிறைய பிரெச்சனைகளை கண்டார் ஆனாலும் தளராமல் இன்று தமிழ் நாட்டின் மாஸ் ஹீரோவாக உள்ளார் ,இவருக்கு என்று தமிழ் நாட்டில் மட்டும் இல்லாமல் வெவ்வேறு நாடுகளில் கூட இவருக்காக ரசிகர் கூட்டம் உள்ளது ,

Advertisement

இதில் நடித்த அமலாபால் அமலாபாலை இந்த படத்தை இயக்கிய பா விஜய் திருமணம் செய்து கொண்டார் ,ஆனால் அந்த உறவு நிலைக்கவில்லை ,சில ஆண்டுகளில் இவர்கள் பிரிந்து விட்டனர் ,  இவர்தான் நடிகை அமலாபாலின் அவரின் தங்கையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் ., இணையத்தில் வெளியாகி உள்ளது இதோ அந்த வீடியோ பதிவு .,

Advertisement
Continue Reading
Advertisement