LATEST NEWS
நடிகை நித்யா ரவீந்திரனை ஞாபகம் இருக்கா..? அட, இவருக்கு இவ்வளவு அழகான மகளா..?
“தீர்ப்பு” என்ற படத்துல நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு மகளா நடிச்சவர் தான் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை நித்யா அவர்கள். மேலும், இவங்க நடிச்ச இன்னோரு மறக்க முடியாத படம் என்றால், அது இயக்குனர் மற்றும் சண்டிகர் பாக்கியராஜ் அவர்களின் படமான “தாவணிக் கனவுகள்”.
இந்த படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்துள்ள நடிகை நித்யா ரவீந்திரன், அதிகமான சீரியல்களில் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கடைசியாக சமுத்திரக்கனி படமான “தொண்டன்” படத்தில் அடித்திருந்தார் நடிகை நித்யா.
இந்நிலையில், இவருடைய கணவரின் பெயர் ரவீந்திரன். மேலும், இவருக்கு அர்ஜுன் என்ற மகனும் ஜனனி என்ற மகளும் உள்ளார்கள். இதோ இந்த வீடியோவில் உள்ளது அவரின் குடுப்பதாரின் புகைப்படங்கள்…