LATEST NEWS
நடிகை ரம்யா கிருஷ்ணனின் மகனை பார்த்திருக்கீங்களா .? இணையத்தில் வெளியாகி வைரலாகும் புகைப்படம் இதோ .,
தமிழ் சினிமாவில் ‘வெள்ளை மனசு’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ரம்யாகிருஷ்ணன். இதை தொடர்ந்து தமிழ் மொழி மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, என பல்வேறு மொழிகளிலும் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ரம்யா கிருஷ்ணன்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘படையப்பா’ படத்தில் நடித்த நீலாம்பரி கதாப்பாத்திரம் தற்போதும் யாராலும் மறக்க முடியாத ஒன்று. அதே போல் கமலஹாசனுடன் பஞ்சதந்திரம், மற்றும் சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார்.இவர் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராஜமாதா ‘சிவகாமி தேவி’ கதாப்பாத்திரத்தில் நடித்த பாகுபலி திரைப்படம்.
பாகுபலி படத்தின் மூலம் உலக அளவில் பேசப்படும் நடிகையாக மாறினார் ரம்யா கிருஷ்ணன். தற்போது இவரின் மகன் புகைப்படம் ஒன்று இணையத்தில் தேஈயை பரவி வருகிறது இதனை பார்த்த நடிகையின் ரசிகர்கள் இவ்ளோ பெரிய மகனுக்கு தாயா என்று ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர் , இதோ அவரது புகைப்படம் உங்களுக்காக .,