நடிகை ரோஜாவின் மகள் தனது தம்பியுடன் செய்யும் அளப்பறைய நீங்களே பாருங்க வைரல் காணொளி உள்ளே .. - Cinefeeds
Connect with us

CINEMA

நடிகை ரோஜாவின் மகள் தனது தம்பியுடன் செய்யும் அளப்பறைய நீங்களே பாருங்க வைரல் காணொளி உள்ளே ..

Published

on

இயக்குனர் ஆர். கே. செல்வமணி இயக்கிய செம்பருத்தி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரோஜா. 90 களில் முன்னணி நாடியாக வளம் வந்தவர் நடிகை ரோஜா. அதன் பின்னர் சரத் குமாரின் சூரியன், மம்மூட்டியின் மக்கள் ஆட்சி, பிரபு தேவாவின் ராசய்யா, ரஜினிகாந்தின் வீரா போன்ற பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர். கே. செல்வமணியை நடிகை ரோஜா திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். சினிமாவிற்கு இடைவெளி விட்டுவிட்ட நடிகை ரோஜா ஆந்திர மாநிலத்தில் ஒய் எஸ் ஆர் கட்சியில் சேர்ந்துவிட்டார் ,தற்போது அவர் கட்சியின் எம் .எல். ஏ வாக இருந்து வருகின்றார் ,

இவருக்கு ஒரு மகனும் , ஒரு மகளும் உள்ளனர் , சமீபத்தில் ராக்கி காட்டும் விழாவை இவர்கள் கோலாகலமாக கொன்டுவது உண்டு , அந்த வகையில் ரோஜா தனது அண்ணனுக்கும் , ரோஜாவின் மகள் தனது தம்பிக்கும் ராக்கி கட்டும் போது நடந்த அளப்பறையை கொஞ்சம் நீங்களே பாருங்க , எவ்ளோ கியூட்டா இருக்குனு ..