நடு ரோட்டில் செம ஸ்டைலாக ஸ்டெப் போட்டு WALK பண்ணும் ஆண்டவர் .. மாஸ் வீடியோ ., - Cinefeeds
Connect with us

CINEMA

நடு ரோட்டில் செம ஸ்டைலாக ஸ்டெப் போட்டு WALK பண்ணும் ஆண்டவர் .. மாஸ் வீடியோ .,

Published

on

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் விக்ரம். இது வரலாறு காணாத வெற்றியடைந்தது. உலக அளவில் இந்த திரைப்படம் நான் ஒரு கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளது.

பாகுபலி திரைப்படத்தை முறியடித்து வசூலில் முதல் நிலையில் உள்ளது விக்ரம் திரைப்படம்.அதிலும் குறிப்பாக அப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் பத்தல பத்தல என்ற பாட்டிற்கு ஆடிய நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் ரோட்டில் கமல்ஹாசன் டான்ஸ் ஆடிக்கிட்டே வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பலரையும் மகிழ வைத்துள்ளது.

அந்த வீடியோவில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கமல்ஹாசன் டான்ஸ் ஆடிக் கொண்டே வருகிறார். இந்த காணொளியை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சந்தோஷத்தில் இந்த காணொளியை அவர்களின் ரசிகர்களுக்கு பகிர்ந்தும் , அவர்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் , அந்த காணொளி தான் தற்போது இணையத்தில் செம வைரல் .,